இயேசு யார்? இயேசுவை அறிதலே நித்திய ஜீவனும் இரட்சிப்பும்
இயேசு கிறிஸ்துவை அறிதல் என்பது பரிசுத்த வேதாகமம் அவரை வெளிப்படுத்துகிறபடியே அவரை அறிதலாகும்: நம்முடன் இருக்கும் தேவன், தேவனுடனிருந்து தேவனாயிருக்கிற நித்திய வார்த்தை, கர்த்தரும் இரட்சகரும், பிதாவினிடத்தில் செல்வதற்குரிய ஒரே வழி, மற்றும் நித்திய ஜீவனும் இரட்சிப்பும் யாருடைய மூலமாய்க் கொடுக்கப்படுகிறதோ அவர். இயேசு தாமே சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” — யோவான் 17:3 மீண்டும் இயேசு இவ்வாறும் சொன்னார்: “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் […]